2030ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகனப் போக்குவரத்தை மின்மயமாக்குவது குறித்து, ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.